- Back to Home »
- SNEHA , TAMIL ACTRESS »
- சினேகாவின் அதிரடி கவர்ச்சி – கடுப்பில் பிரசன்னா..!!
Posted by : Unknown
14 Nov 2013
சினேகாவின் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த இயக்குனர்கள் புகைப்படத்தில் இருப்பது போல படப்பிடிப்பிற்கும் ஒத்துழைத்தால், சான்ஸ் தருவதற்கு தயாராக இருக்கின்றனர்.
ஆனால் வில்லனாக பிரசன்னா தெரிகிறார் என சில இயக்குனர்களுக்கு தயக்கம் இருக்கின்றது. அவர்கள் யூகம் போலவே சினேகாவின் கவர்ச்சி அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளாராம பிரசன்னா. இப்பொழுதெல்லாம் இரண்டு பேர்களும் சரியாக பேசிக்கொள்வதுகூட கிடையாதாம். இது எதில் போய் முடியும் என தெரியவில்லை என கோலிவுட் கவலையில் மூழ்கியுள்ளது.